நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் மிகவும் வைபாக அந்தோணி தாசன் குரலில் அமைந்துள்ளது. அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடித்த முன்னணி கதாப்பாத்திரங்கள், இப்பாடலில் நடனமாடியுள்ளனர்.