தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா தொடங்கியது,2-ம் கட்டமாக மாணவர்களுக்கு விருது வழங்க உள்ளார் தவெக தலைவரும் நடிகருமான விஜய்,மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது,சான்றிதழ் மற்றும் விருதுகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார் விஜய்,தமிழகம், புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் விஜய்.