அமெரிக்க விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை முன்கூட்டியே ஈரான் அறிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து முன்னரே ஈரான் அறிவித்ததால், அமெரிக்கர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள்: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம்... மறைமுக ஏலத்தில் பருத்தி கிலோ ரூ.55-க்கு கொள்முதல்