நடிகர் விஜய்யின் கடைசி படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் படத்தின், முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகனின் முதல் சிங்கிள், இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் பாடலை வெளியிட்டது படக்குழு. 'தளபதி கச்சேரி' என்ற இந்த பாடலை, நடிகர் விஜய் பாடி உள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையும் பாருங்கள் - ஜனநாயகனோட FirstSingle டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்