ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தளபதி திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது. மனி ரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் ரஜியின் ஆல்டைம் favorite திரைப்படங்களில் ஒன்றாகும்... இந்நிலையில் அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி இப்படம் ரி-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.