இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில், பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் கோலி, ஜெய்ஸ்வால், கில், கே.சர்பராஸ் கான், துருவ் ஜூரல், உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.