ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணைக் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, புஜாரா ஆகியோர் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.