Also Watch
Read this
Posted on: Mar 07, 2025 04:09 AM
By: Srini Vasan

கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் நயன்தாரா, மாதவன்,
சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved