ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவாது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.