பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்,ரயிலை கடத்திய தீவிரவாதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டும் விடுவித்துள்ளனர்,ரயிலில் இருந்த ராணுவ வீரர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்,பலூசிஸ்தான் விடுதலை குழு என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ரயிலை கடத்தினர்,100 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகள், பாக். அரசுக்கு மிரட்டல்.