திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு,NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர், வெடி பொருட்கள்,பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்தி -இபிஎஸ்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பதைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு சீர்குலைவு,மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது -இபிஎஸ்.