பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள்.நீளமான பட்டாக் கத்திகள் தொடங்கி சிறிய ஆயுதங்கள் வரை கைமாறிய அதிர்ச்சி காட்சி.பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பான செய்தி நேரலையில் பதிவான காட்சி.பட்டாக் கத்திகளுடன் திரியும் நபர்கள் யார்? கல்லூரி மாணவர்களா? கொலைகாரர்களா?