புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தின் மீது ட்ரக்கை மோத விட்டு தாக்குதல்,ட்ரக்கை மோத விட்டு, கூட்டத்தின் மீது துப்பாக்கியாலும் சுட்ட பயங்கரம்,அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் பலி, 30 பேர் படுகாயம்.https://www.youtube.com/embed/sn3bLa0Ay6Y