பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள் விரைவு,அமைச்சரவை கூட்ட முடிவின் படி அமிர்தசரசுக்கு குல்தீப் தலிவால், மொஹிந்தர் பகத் நியமனம்,குர்தாஸ்பூருக்கு அமைச்சர்கள் லால் சந்த், ரவ்ஜோத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,எல்லை மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் பகவந்த் மான்,மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவைக்க உத்தரவு.