அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த இடைக்காலத்தடை,தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு,எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க ஆணையத்திற்கு ஆணை,ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு,https://www.youtube.com/embed/lbyu6FZk1ZA