கோவில்கள் சீரமைப்பு,கோபுர கட்டுமான பணிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு,மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் - உயர்நீதிமன்றம்,"நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோவில்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்"ஈரோடு மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு,சீரமைப்பு பணிகள் குறித்து உரிய அனுமதி பெற்று, 60 நாட்களில் குடமுழுக்கு நடத்த உத்தரவு.