கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஆறு போல ஓடும் வெள்ளம்.ஆறு போல் பாயும் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியேற முடியாமல் தவிப்பு.பெட்ரோல் பங்க், லாரி செட்டுகளிலும் வெள்ளம் புகுந்தது.