கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை செலுத்த வேண்டிய வாடகை,வாடகை பாக்கி ரூ.54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரி வழக்கு,கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடமைப்பட்டுள்ள அதிகாரிகள்,அதிகாரிகளே வாடகை தொகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன்.