பிரபலமான தெலுங்கு இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சினிமா வாழ்க்கையை சீரழித்து விட்டதாக நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தெலுங்கு நடிகர் சங்கம் ஓரளவுக்கு உதவி செய்தாலும், முழுமையாக நடிகை பக்கம் நிற்கவில்லை எனவும் பூனம் கவுர் தெரிவித்தார்.