லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்டத்தின் டீசர் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 14-ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் என்பதால் அன்று கூலி படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.