யூடியூபர் ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது.