மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைபடத்தின் டீசர் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.