டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவதை சக வீரர்கள் வெறுப்பதாக ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்டீவ் சுமித் கவலை தெரிவித்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் மார்னஸ் லபுஷேன் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோருடன் பேசிய போது, டாப் ஆர்டரில் விளையாடுவதை அவர்கள் வெறுப்பதை அறிந்ததாக தெரிவித்தார்.