மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது ஆண்டு துவக்க விழா,மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள Four points ரிசார்ட்டில் நடைபெறும் தவெக விழா,சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில், ரிசார்ட்டிற்குள் நாற்காலிகள் போடப்பட்டு ஏற்பாடு,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 நிர்வாகிகளுக்கு அழைப்பு - பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி,தவெக விழாவில் பங்கேற்பதற்காக பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.