தவெக பொதுக்கூட்டத்தில் செய்தியாளரை தாக்கிய பவுன்சரின் அடையாளம் தெரிந்தது,பவுன்சர் தாக்கியதில் செய்தியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி,பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றங்கள் வலியுறுத்தல்,செய்தியாளரை பவுன்சர் நெஞ்சில் தாக்கியதாக குற்றச்சாட்டு,நெஞ்சை பிடித்து கொண்டே மருத்துவமனைக்கு சென்ற செய்தியாளர்.