தமிழக வெற்றிக்கழக பொதுக்குழு நடைபெறும் திருவான்மியூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்,காலை 8 மணிக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பணிக்கு செல்வோர் அவதி,காலை 8 மணிக்குள்ளாகவே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி,இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலையிலேயே மாணவர்கள் அவதி.