டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் இவி கார் மாடலை டார்க் எடிசனில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கர்வ் இவி டார்க் எடிசன் 22 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி காருக்கு அடுத்து, கர்வ் இவி கார் டார்க் எடிசனை பெற்றுள்ளது.