அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ,அமலாக்கத்துறை சார்பில் 47 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல்,அமலாக்கத்துறை பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் - தமிழக அரசு,நள்ளிரவு வரை பெண் அதிகாரி உள்ளிட்டோரை அடைத்து வைத்ததாக தலைமை வழக்கறிஞர் வாதம்,இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல : கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்