டாஸ்மாக் ரெய்டு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை பதில் மனு, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - ,அமலாக்கத் துறையின் சட்டபூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில் மனு - ,சோதனைக்காக வாராண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை - ,பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் - ED.