டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்,"விசாரணைக்கு வந்தபோதே உச்சநீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் பட்டியிலிட்டிருக்க மாட்டோம்"சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தீர்களா?குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் - நீதிபதிகள்.