டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை நியாயமாக விசாரிக்க வேண்டும் ,ஆயிரம் கோடி ரூபாய் அளிவிற்கு மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது,முறைகேடுகள் குறித்த மிகப்பெரிய பட்டியலையே அமலாக்கத்துறை வழங்கியுள்ளது ,நுட்பமான மூளைகளால் மட்டுமே இவ்வளவு பெரிய முறைகேடுகளை செய்ய முடியும் ,அமலாக்கத்துறை கூறுவதை பார்த்தால் திமுக அரசு பற்றி ஒரு ஊழல் இலக்கியமே எழுதலாம்.