சாம்பியன் டிராஃபி தொடரில் இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயம்,நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புடன் 251 ரன்கள் குவிப்பு,இந்திய அணிக்கு 252 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து அணி.