உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆக்ரா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.