அன்புமணியைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தர்ராஜனும் முதலமைச்சருக்கு எதிர்ப்பு.ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு எதிர்ப்பு.எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம்-தமிழிசை.