காசி ரயில் நிலையத்தில் தவித்து வரும் தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்,கும்பமேளா கூட்டத்தால் தமிழகம் வர முடியாத சூழலில் தவித்து வருவதாக வேதனை,ஏசி கோச்சில் டிக்கெட் புக் செய்தும் ரயிலில் ஏற முடியவில்லை என வேதனை,முன்பதிவில்லா பெட்டியில் தங்களால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் வேதனை,உத்தரபிரதேசத்தில் நடத்த போட்டியில் கலந்து கொண்டு ஊர் திரும்ப முடியாத நிலை,தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளி வீரர்கள் வேண்டுகோள்.https://www.youtube.com/embed/4IvW1j_rWNg