தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய உத்வேகம் பிறக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.