திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நண்பகல் 12 மணிக்கு தொடக்கம் ,சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டபொறாமையில் காவிக்கூட்டம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது" ,தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம் - திமுக.