உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் ஆனந்த கண்ணீர்,சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் குகேஷ்,சீன வீரர் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்,14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார் குகேஷ்,13வது சுற்று வரை சமம் - 14வது சுற்றில் குகேஷ் வெற்றி-ஆனந்த கண்ணீர்.