ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக பரப்புரையை தொடங்கியது திமுக,வீடு வீடாக மக்களை சந்தித்து 6 கேள்விகளை முன் வைத்து திமுகவினர் பரப்புரை,6 கேள்விகளுக்கு மக்களிடம் விடை பெற்று கட்சியில் இணைக்கும் பணி தீவிரம்,தமிழகம் முழுவதும் வீடு வீடாக மக்களை சந்திக்கும் பணியில் திமுகவினர் தீவிரம்,6 கேள்விகளும் மத்திய பாஜக அரைச் முன்வைத்து கேட்கப்பட்டுள்ளன.