உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடுவதற்காக சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் தாக்கல்,சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி,ஜூலை மாதம் வரை உள்ளாட்சி தேர்தலை தள்ளி போடும் வகையில் சட்டத்திருத்தம்,28 மாவட்ட ஊராட்சிகளில் தனி அலுவலர் நியமனம் செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு,சட்டத்திருத்தத்தை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு,அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு.https://www.youtube.com/embed/UXSjphVeVLQ