மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு,கூடுதலாக 3 விதி விலக்குகளை அறிவித்துள்ளது தமிழக அரசு,அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்,ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்,மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தும் வகையில் கூடுதல் விதிவிலக்குகள் வழங்கி அரசாணை.