தமிழக அரசின் 2025-26க்கான பட்ஜெட்டிற்கு தலைமைச் செயலகச் சங்கம் எதிர்ப்பு,அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் இல்லை ,2026-27க்கான சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை, இந்த பட்ஜெட்டில் அறிவித்தது ஏன் எனக் கேள்வி ,அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கானல் நீராகிப் போனதாகவும் குற்றச்சாட்டு .