சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு,அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஆளுநரிடம் முறையிடுகிறார்,சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநரிடம் அண்ணாமலை முறையிட்டு வருவதாக தகவல்,அரசுக்கு எதிராக சவுக்கடி போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஆளுநருடன் சந்திப்பு.https://www.youtube.com/embed/pcUEYS8if84