சித்திரை 1-க்கு வாழ்த்து கூறாதது ஏன்? என முதலமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் கேள்வி,ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதலமைச்சர் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்,சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் - நயினார் நாகேந்திரன்,தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும் - நயினார்.