மத்திய பாஜக அரசிற்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்,கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் - முதலமைச்சர்,தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என மெய்பித்த அகழாய்வு கீழடி - முதலமைச்சர்,கீழடி அகழாய்வு முடிவுகளை கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது பாஜக அரசு,தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல் - முதலமைச்சர்.