ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன்?நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் திட்டம்,கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் தமன்னா, காஜல் அகர்வால் பங்கேற்பு என தகவல்,தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாக தகவல்.