கேரளாவின் திருச்சூரில் பெட்ரோல் பங்க்-இல் திடீரென பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு,பைக்கில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்,பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த போது பைக்கில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன.