கமல், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி ,நாளை ஒருநாள் மட்டும் தக் லைஃப் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி,நாளை காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தக் லைஃப் திரைப்படத்திற்கு அனுமதி,நாளொன்றுக்கு 4 காட்சிகள் என்ற நிலையில் நாளை மட்டும் கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி,கமல், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸ்.