லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மேயரின் தபேதார் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையாக வெடித்த நிலையில் லிப்ஸ்டிக் காரணமல்ல சரிவர பணி செய்யாததே காரணம் என சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.ஆனால் பணியிடை மாற்றத்திற்கான பின்னணியில் திமுக-வின் உட்கட்சி பூசலே காரணம்.