அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்புசூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், பும்ரா, இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்புடி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு இடமில்லைதுணை கேப்டனாக அக்சர் படேலை நியமனம் செய்து பிசிசிஐ அறிவிப்புடி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்புவாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பிடித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி